மார்ச் 26-ல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு அதிமுக சார்பில் மனு

சென்னை: மார்ச் 26-ல் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பாதுகாப்பு கேட்டு அதிமுக சார்பில் மனு அளித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர். நாளை முதல் மார்ச் 27-ம் தேதி வரை கட்சி தலைமையகத்துக்கு பாதுகாப்பு அளிக்க கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: