×

வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்ட்டிக்கு உட்பட்ட 7 வார்டுகளுக்கான தேர்தல் தற்காலிகமாக ரத்து: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்ட்டிக்கு உட்பட்ட 7 வார்டுகளுக்கான  தேர்தல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 30-ம் தேதி நடக்கவிருந்த தேர்தலை ரத்து செய்து ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துளளது. துணைத்தலைவர் தேர்வு தொடர்பாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவுள்ளதாக தேர்தல் ரத்து என்று தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Wellington Cantonment Port ,Union Ministry of Defense , Elections for 7 wards under Wellington Cantonment Port temporarily cancelled: Union Ministry of Defense Notification
× RELATED குடியரசு தினவிழாவில்...