×

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ரூ.139 கோடியில் புதிதாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. புதிய கேலரியை திறந்து வைத்து கலைஞர் கருணாநிதி பெயரை சூட்டினார் .

Tags : Cheppakkam ,G.K. Stalin , Chief Minister M.K.Stalin inaugurated the new gallery at Chepakkam ground
× RELATED 10 ஆண்டுகளாக நஷ்டஈடு வழங்காத...