×

இந்திய அணியின் அதிரடியால் 188 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

மும்பை: இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மும்பையில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 35.4 ஓவரில் 188 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Tags : Australia ,Indian team , Australia collapsed to 188 runs due to the action of the Indian team
× RELATED பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் இந்தியர்கள்!