ராகுல் காந்தி தேச விரோத கருவிகளின் நிரந்தர அங்கமாக மாறிவிட்டார்: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம்

டெல்லி: இந்திய மக்களால் திரும்ப திரும்ப நிராகரிக்கப்பட்ட ராகுல் காந்தி, இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் நிரந்தரமான கருவியாக மாறி விட்டார் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவை நீண்ட காலமாக ஆண்ட பிரிட்டன் மண்ணில் இருந்து கொண்டு இந்தியா, இந்திய நாடாளுமன்றம், அதன் ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் ஆகியோரை ராகுல் காந்தி அவமானப்படுத்தி விட்டார் எனவும் கூறினார்.

Related Stories: