ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னையில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று ஓபிஎஸ்க்கு முதல்வர், உதயநிதி நேரில் ஆறுதல் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் கடந்த மாதம் 24-ம் தேதி பெரியகுளத்தில் காலமானார்.

Related Stories: