சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும், பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். 160 வீரர்களுக்கு ரூ.2.25 கோடி ஊக்கத்தொகையும், 76 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்

Related Stories: