முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன், சுப்மன் கில் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கவுள்ளனர்: ஹர்திக் பாண்டியா!

மும்பை: முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன், சுப்மன் கில் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கவுள்ளனர் என ஹர்திக் பாண்டியா தகவல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்குவார்கள் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தகவல் தெரிவித்துள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா பங்கேற்காததால், ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளார்.

Related Stories: