×

தமிழ்நாட்டில் புதிய உச்சத்தை தொட்ட மின் நுகர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக, நேற்று (16.03.2023) மின் நுகர்வு 18,053 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதற்கு முன், கடந்த 15-ம் தேதி 17,749 மெகாவாட் மின் நுகர்வு, ஒரு நாளின் அதிகபட்ச மின் நுகர்வாக இருந்துள்ளது.


Tags : Tamil Nadu , Electricity consumption reached a new peak in Tamil Nadu!
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...