சென்னையில் பரவலாக மழை

சென்னை: சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி உள்ளிட்ட பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

Related Stories: