சென்னை சென்னையில் பரவலாக மழை Mar 17, 2023 சென்னை சென்னை: சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி உள்ளிட்ட பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அக்டோபர் வரை கிருஷ்ணா நீரை திறந்துவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு நீர்வளத்துறை வலியுறுத்தல்
கடந்த அதிமுக ஆட்சியில் விதிமீறி பணியாளர்களை நியமித்ததில் மாநகராட்சிக்கு ₹5.90 லட்சம் இழப்பு: தணிக்கை குழு தலைவர் தகவல்
கே.கே.நகரில் அதிகாலையில் தறிகெட்டு ஓடிய கார் பைக் மீது மோதியதில் துணை நடிகர் பலி: போதையில் காரை ஓட்டிய மற்றொரு துணை நடிகர் கைது
சென்னையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராஜாஜி ஹாலை புதுப்பிக்க ₹17 கோடி நிதி ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை நடவடிக்கை
இயற்கை தோட்டம், மருத்துவ தாவரங்கள், விளையாட்டு உபகரணங்களுடன் சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 50 பூங்கா, 15 விளையாட்டு மைதானங்கள்: அதிகாரிகள் தகவல்
சென்னையில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பராமரிப்புக்கு ₹3.5 கோடி நிதி ஒதுக்கீடு: காவல்துறை ஆணையர் தகவல்
பல ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளை முடித்த மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் 120 பேருக்கு கமிஷனர் பாராட்டு