தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம்: அமைச்சர் நாசர் பேட்டி

சென்னை: 9,354 சங்கங்களில் ஒரே ஒரு சங்கம் மட்டுமே போராட்டத்தை அறிவித்துள்ளது என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு இடத்தை தவிர வேறு எங்கும் பால் நிறுத்தம் இல்லை. தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற்றுள்ளது. எந்த சூழலையும் சந்திப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: