நாகை மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: நாகை மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் இலங்கையின் பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: