கோவையில் காயத்துடன் சுற்றி திரியும் மக்னா காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது

கோவை: கோவையில் வாயில் காயத்துடன் சுற்றி திரியும் மக்னா காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மக்னா யானையை கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

Related Stories: