பால் கொள்முதல் விலையை உயர்த்தி பால் உற்பத்தியாளர் போராட்டத்திற்கு தீர்வுகாண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்தி பால் உற்பத்தியாளர் போராட்டத்திற்கு தீர்வுகாண வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். உற்பத்தியாளர்கள் பால் வழங்குவதை நிறுத்திவிட்டால் நாளை முதல் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ன்று கூறியுள்ளார்.

Related Stories: