குடியரசுத் தலைவர் வருகையையொட்டி நாளை கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

குமரி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி நாளை கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், திரிவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: