×

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு :சென்னை வானிலை ஆய்வு மையம்


சென்னை : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக   அறிவித்துள்ளது. விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Centre , Tamil Nadu, Districts, Rainfall, Chennai, Meteorological Centre
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்