×

தஜிகிஸ்தான் ஐநா ஒருங்கிணைப்பாளராக பார்வதி நியமனம்

வாஷிங்டன்:  இந்தியாவை சேர்ந்த கவில்மடம் ராமசாமி பார்வதி, தஜிகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளராக  நேற்று முன் தினம் ஐநா பொது செயலாளர் கட்டாரஸால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஐ.நா. உலக உணவு திட்டத்தில் துருக்கி, ஆப்கானிஸ்தானில் முக்கிய பங்கு வகித்தார்.

Tags : Parvati ,Tajikistan ,UN , Parvati appointed as Tajikistan's UN Coordinator
× RELATED சித்தலிங்கங்கள்