×

காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்: ஓபிஎஸ் பேட்டி

மதுரை: வாய்ப்பு இருந்தால், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைவிட மக்கள் தீர்ப்பையே நம்புகிறேன்; சசிகலாவை விரைவில் சந்திப்பேன் எனவும் மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Tags : DTV Dinakaran , Imperative of the times, DTV Dhinakaran, OPS interview
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...