கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து நீர்திறக்க உத்தரவு

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டம் எலவக்கரை குளம் ஆழியாறு அணையிலிருந்து எலவக்கரை குளத்தின் கீழ் பாசனம் பெறும் ஆயக்கட்டு நிலங்களுக்கு 17.03.2023 முதல்  28.03.2023 முடிய 11 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 61.00 கன அடி வீதம் மொத்தம் 58.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு  ஆணையிட்டுள்ளது.

Related Stories: