கல்குவாரி விபத்து தொடர்பான வழக்கில் ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெல்லை அடிமிதிப்பான்குளம் கிராமத்தில் உள்ள கல்குவாரி விபத்து தொடர்பான வழக்கில் ஆட்சியர் பதில் தர ஐகோர்ட்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கல்குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழப்புக்கு காரணமான உரிமையாளர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க் கோரி வழக்கு தொடரப்பட்டது. தொழில்துறை செயலாளர், சுரங்கத்துறை ஆணையர், நெல்லை ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories: