கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை நீக்கும் திட்டம் இல்லை: ஒன்றிய அரசு பதில்

டெல்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை நீக்கும் திட்டம் இல்லை என ஒன்றிய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திமுக எம்.பி.கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரை சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.  

Related Stories: