கன்னியாகுமரி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் மிதமான மழை

கன்னியாகுமரி: தக்கலை மற்றும் சுற்றுப்புற ஊர்களான திங்கள் சந்தை, அழகியமண்டபம், புலியூர்குறிச்சியில் மழை பெய்து வருகிறது. குலசேகரம், திற்பரப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் திடீரென மழை பெய்தது.

Related Stories: