×

தமிழ்நாட்டில் ரூ.150 கோடியில் சோலார் இன்வெர்டர் மற்றும் பேட்டரி உற்பத்தி: ஜப்பானின் ஃபுஜி நிறுவனம்

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.150 கோடியில் சோலார் இன்வெர்டர் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை ஜப்பானின் ஃபுஜி நிறுவனம் நிறுவியது . மாதந்தோறும் 3,500 யூனிட் உற்பத்தி செய்யும் சோலார் இன்வெர்டர் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 0.4 கிலோவாட் முதல் 75 கிலோவாட் வரையிலான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்கப்படும்.


Tags : Tamil Nadu ,Fuji Company ,Japan , In Tamil Nadu, Solar Inverter, Battery, Manufacturing, Japan's Fuji, Company
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...