×

தேர்தல் விதிகளை மீறிய அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு: இடைக்கால தடை விதிப்பு

சென்னை: தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் 5 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை  விதித்து 2 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.


Tags : Minister ,Rajakannappan , Interim ban imposed on Minister Rajakannappan for violating election rules
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...