இந்தியா சிவசேனா கட்சியை ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு Mar 16, 2023 சிவசேனா கவர்னர் டெல்லி: சிவசேனா கட்சியை ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியா பற்றி பேசுவது தேசநலனுக்கு உகந்தது அல்ல: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்..!
பீகாரில் பாலத்தின் தூணுக்கும் சுவருக்கும் இடையே சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி 24 மணி நேரத்திற்கு மேலாக தொடர்கிறது..!!
ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டி?.. தேர்தல் பணிகளை தொடங்கிய ஆணையம்
திருப்பதியில் ஏழுமலையான் கோயில் எதிரே நடிகையை கட்டிப்பிடித்து சரமாரி முத்தம் கொடுத்த இயக்குனர்: பக்தர்கள் அதிர்ச்சி
கூட்டுறவு பால் பண்ணைக்கு சொந்தமான 28.35 ஏக்கர் நிலம் அமுல் பால் நிறுவனத்திற்கு 99 ஆண்டுக்கு குத்தகை: ஆந்திர மாநில அமைச்சரவை அனுமதி
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த தலா ரூ.1 லட்சம் கேட்கும் ஆடியோ வெளியீடு..!!