அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் மனு மீதான நடவடிக்கை குறித்து டிஜிபி அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காவல்துறை பாதுகாப்பு கோரிய அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் மனு மீதான நடவடிக்கை குறித்து டிஜிபி அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலின்போது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் 2006-ம் ஆண்டு முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: