நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்றத்தில் எனது கருத்தை சொல்ல உரிமை உள்ளது; ஆனால் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதான பிரச்சனையில் இருந்து திசை திருப்ப ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. மோடி, அதானி குறித்து நான் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  

Related Stories: