விமானத்தில் பயணிக்க 63 பேருக்குத் தடை :ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: கடந்த ஆண்டில் மட்டும் விமானத்தில் பயணிக்க 63 பேருக்குத் தடை விதித்ததாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார். விமானத்தில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை மீறியதால் 63 பேர் பயணிக்க தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

Related Stories: