சென்னை: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து செல்ல உள்ளோம் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் விரைவில் முடிவை அறிவிப்பார் என அவர் கூறினார்.
Tags : Chief Minister ,Minister ,Nasser , Milk, Producer, Demand, Chief Minister, Minister Nasser