சென்னையில் வடமாநில தொழிலாளி சாதிக்கை கேலி செய்த மாணவர்கள் கைது

சென்னை: சென்னை நொளம்பூரில் வடமாநில தொழிலாளி சாதிக்கை கேலி செய்த 2 கல்லூரி மாணவர்கள், 1 பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  

Related Stories: