இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் மண்டாலா மாநிலத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. மண்டாலா மலைப்பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான cheetah ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
