இந்தியா நாட்டிற்கு எதிராக, நாட்டை அவமதிக்கும் வகையில் நான் எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி பேட்டி Mar 16, 2023 ராகுல் காந்தி டெல்லி: நாட்டிற்கு எதிராக, நாட்டை அவமதிக்கும் வகையில் நான் எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால் உரிய விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
போலவரம் அணை கட்டுமானத்துக்கு ஒன்றிய அரசு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பணிகளை முதல்வர் ஜெகன்மோகன் ஆய்வு
ஆதிபுருஷ் பட வெளியீட்டுக்கு முன் பிரபாஸ் சிறப்பு வழிபாடு: திருமலையில் குவிந்த ரசிகர்கள் செல்ஃபி எடுக்க ஆர்வம்
கோரமண்டல் ரயிலில் சென்ற 40 பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்து பலி: ரயில்வே போலீஸ் பதிந்த எப்ஐஆரில் தகவல்