குடிநீர் கட்டணங்களையும் மார்ச் 31-க்குள் செலுத்திட குடிநீர் வாரியம் அறிவுரை

சென்னை: குடிநீர், கழிவுநீரகற்று வாரியையும், குடிநீர் கட்டணங்களையும் மார்ச் 31-க்குள் செலுத்திட வாரியம் அறிவுறுத்தியுள்ளது. வரி செலுத்துவதற்கு ஏதுவாக அலுவலகங்கள் சனி, ஞாயிறு என அனைத்து நாட்களும் இயங்கும் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.  

Related Stories: