தென்காசியில் திருட்டு நகை வாங்கிய 3 நகை வியாபாரிகள் கைது

தென்காசி: ஆலங்குளத்தில் 10 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் போலீசில் சரணடைந்தார். சரணடைந்தவர் அளித்த தகவலின் பேரில் திருட்டு நகை வாங்கிய 3 நகை வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: