தமிழ்நாட்டில் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது; காய்ச்சலில் வீரியம் குறைவாக உள்ளதால் யாரும் பதற்றப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுவரை 6613 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது, இதில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் உடல் நலம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரித்தார்.

Related Stories: