சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கடை சூறை

கரூர்: கரூர் அருகே உப்பிடாமங்கலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் கடையை மக்கள் அடித்துநொறுக்கினர். உப்பிடாமங்கலத்தில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி, பென்சில் வாங்க கடைக்கு சென்றுள்ளார். கடையில் இருந்த நடராஜன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: