காரமடை வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித் திரியும் யானைக்கு சிகிச்சை தர நடவடிக்கை

கோவை: கோவையை அடுத்த காரமடை வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காயத்துடன் சுற்றி வரும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவக் குழுவினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

Related Stories: