சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி கைதான 2 பேர் வீடுகளில் கோவை சிபிசிஐடி சோதனை

சேலம்: சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி கைதான 2 பேர் வீடுகளில் கோவை சிபிசிஐடி சோதனை நடத்தினர். சேலத்தில் காதர் உசேன் மற்றும் சையத் அலி ஆகியோர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: