×

கம்பம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.10 கோடி கேட்டுமிரட்டல்

தேனி: கம்பம் தொழிலதிபரை கடத்தி ரூ.10 கோடி கேட்டு அடித்து துன்புறுத்திய கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி திருப்பதியை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர்.  




Tags : Gambam , Pole, businessman, car, kidnapper, blackmail
× RELATED திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து அமைச்சர், எம்எல்ஏ பிரசாரம்