என்.எல்.சி நிறுவன பிரச்சனைக்காக போராட்டத்தை தொடங்கிய பாமக முன்வைத்த காலை பின்வைக்காது: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: என்.எல்.சி நிறுவன பிரச்சனைக்காக போராட்டத்தை தொடங்கிய பாமக முன்வைத்த காலை பின்வைக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு தொடங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: