×

சமயபுரம் மாரியம்மன் கோயில் வைப்புத்தொகை திமுக ஆட்சியில் ரூ.62 கோடி உயர்ந்துள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சமயபுரம் மாரியம்மன் கோயில் வைப்புத்தொகை திமுக ஆட்சியில் ரூ.62 கோடி உயர்ந்துள்ளதாக  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின் இறுதியில் ரூ.458 கோடியாக இருந்த வைப்புத்தொகை தற்போது ரூ.520 கோடியாக அதிகரித்துள்ளது. 


Tags : Samayapuram Mariamman temple ,DMK ,Minister ,Shekharbabu , Samayapuram, Mariamman temple, deposit, DMK, increased, Minister Shekharbabu
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்