×

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதல்வருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதல்வருடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Finance Minister ,Pranivel Thyagarajan ,Chief Minister , As the budget for the year 2023-24 is to be presented on the 20th, Finance Minister Palanivel Thiagarajan consulted with the Chief Minister.
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...