×

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கவுகாத்தி: திருவண்ணாமலையில் ஏடிஎம்  கொள்ளை வழக்கில் வாஹித் என்பவர் அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார். 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Thiruvannamalai ,ATM , Another person arrested in Thiruvannamalai ATM robbery case
× RELATED 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல்...