வைரஸ் நோய் பரவலை தடுக்க சுகாதாரத் துறை தீவிரமாக செயல்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி: வைரஸ் நோய் பரவலை தடுக்க சுகாதாரத் துறை தீவிரமாக செயல்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி அளித்துள்ளார். இம்மாத இறுதியில் நோய் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: