அரசுத்துறை செயலாளர்கள் மாவட்டங்களில் நேரில் களஆய்வு மேற்கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசுத்துறை செயலாளர்கள் மாவட்டங்களில் நேரில் களஆய்வு மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மாதம்தோறும் குறைந்தபட்சம் 2மாவட்டங்களில் நேரில் சென்று களஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: