தமிழகம் அரக்கோணம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் திடீர் சோதனை Mar 15, 2023 அரக்கோணம் சார்-பதிவாளர் அலுவலகம் ராணிப்பேட்டை: அரக்கோணம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கதவுகளை பூட்டி வைத்தபடியே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை மேற்கொண்டு வருகிறது.
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை; அனைத்து இலவச சலுகைகளும் தொடரும்: மின்சார வாரியம் தகவல்
அரசின் சலுகையால் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு: அமைச்சர் பொன்முடி பேட்டி
ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்.. 5 ஆண்டுகள் இயங்க தடையில்லா சான்று : அமைச்சர் மா.சுப்ரமணியன்
22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட பாஜக ஆதரவாளர் கைது..!!
நார் ஏற்றுமதியில் புரட்சி: இந்தியாவை நம்பி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.! ஏற்றுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்பு
திண்டுக்கல்லில் 8 மாதங்களாக கடும்வீழ்ச்சி: பன்னீர் திராட்சை விலை உயர்ந்து ரூ.70க்கு விற்பனை.! விவசாயிகள் மகிழ்ச்சி
சேதமடைந்து ஜல்லிக்கற்கள் நீட்டிக்கொண்டிருக்கிறது: கிழவன்கோவில் சாலை பதம்பார்க்குது காலை.! புதிதாக அமைக்க கிராமமக்கள் கோரிக்கை
பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தீவிரம்: புதுப்பொலிவு பெறும் பாண்டியர்கால சிவன் கோயில்.! 17 ஆண்டுகளுக்குபின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது
சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்தை பதிவிட்ட செந்தில் குமார் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு
ஆளுநர் ஆர்.என்.ரவியின் மெத்தனத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் தாமதம்; 3 லட்சம் மாணவர்கள் பாதிப்பு..கல்வியாளர்கள் கண்டனம்..!!
ராமநாதபுரம் நம்புதாளை கிராம மேலபள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் நேரடிநியமனத்திற்கு இடைக்காலத்தடை: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு