×

அரக்கோணம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் திடீர் சோதனை

ராணிப்பேட்டை: அரக்கோணம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கதவுகளை பூட்டி வைத்தபடியே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை மேற்கொண்டு வருகிறது. 


Tags : Arakonam Sar-Registrar's Office , Arakkonam Sub-Registrar Office raided by anti-graft police
× RELATED மணலி துணை மின்நிலையத்தில் தீ விபத்து...