மெட்ரோ ரயில் திட்டம்: ஆதி திராவிடர் நிலத்தில் வசித்தவர்களை காலி செய்ய பிறப்பித்த வட்டாட்சியரின் ஆணை ரத்து

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்திற்க்காக பூவிருந்தவல்லி ஆதி திராவிடர் நிலத்தில் வசித்தவர்களை காலி செய்ய பிறப்பித்த வட்டாட்சியரின் ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. உரிய இழப்பீடு வழங்கி நிலத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: