திருத்தணி அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 500 மணல் மூட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 500 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: